மேலும் செய்திகள்
நெல்லீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா விமரிசை
29-Jul-2025
பழநி:பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள பெரியாவுடையார் கோயிலில் ஆடி பெருக்கை முன்னிட்டு சப்த கன்னியர் பூஜை நடைபெற்றது. கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதற்கென பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து உமா மகேஸ்வரர், உமா மகேஸ்வரி, விநாயகர் சண்டிகேஸ்வரர் புறப்பாடு நடைபெற்றது. பின் கோயிலின் முன் சண்முக நதி ஆற்றில் மண் எடுத்து சப்த கன்னிகள் பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
29-Jul-2025