மேலும் செய்திகள்
மதுரையில் குடியரசு தின கோலாகலம்
27-Jan-2025
நத்தம்: காட்டுவேலம்பட்டி ராம்சன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது. பள்ளி தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் தனபாலன், பாஸ்கரன், பள்ளி முதல்வர் எழில் முன்னிலை வகித்தனர்.நிர்வாக அலுவலர் தையல்நாயகி வரவேற்றார். மதுரை ராமகிருஷ்ணன், கேந்திரியா வித்தியாலயா ராஜேஸ்வரி, பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், ஐ.சி.சி., அகாடமி தாளாளர் கணேசன் பேசினர்.
27-Jan-2025