உள்ளூர் செய்திகள்

 பள்ளி ஆண்டு விழா

பழநி: பழநி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 68வது ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் மல்லிகா தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !