பள்ளி கட்டட பூமி பூஜை
கோபால்பட்டி: வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக 5 வகுப்பறைகள் கட்ட அரசு ரூ.1.17 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனடிப்படையில் கட்டடம் பூமி பூஜை நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் தனராஜன் தொடங்கி வைத்தார். மேலாண்மைக் குழு தலைவர் செல்வராணி கலந்துகொண்டார்.