மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
24-Dec-2024
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலபட்டி, கணவாய்பட்டி துவக்கப் பள்ளிகளில் தலா ரூ. 34 லட்சத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. ஒன்றிய தலைவர் பரமேஸ்வரி திறந்து வைத்தார். ஒன்றிய தி.மு.க ., செயலாளர்கள் முருகன், கனிக்குமார் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., உதயகுமார் வரவேற்றார். ஒன்றிய துணைத் தலைவர் முத்து, பி.டி.ஓ., முனியாண்டி, தும்மலப்பட்டி ஊராட்சி தலைவர் ஜெயபிரியா நடராஜன, கணவாய்பட்டி ஊராட்சித் தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் செல்வி நாச்சியப்பன், ஒப்பந்ததாரர்கள் ஜாஹீர், சரவணகுமார் பங்கேற்றனர். உதவி பொறியாளர் டெல்லி ராஜா நன்றி கூறினார்.
24-Dec-2024