உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பள்ளி கல்லுாரி செய்திகள் அச்யுதா பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா  

 பள்ளி கல்லுாரி செய்திகள் அச்யுதா பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா  

திண்டுக்கல்: திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் செயலாளர்கள் மங்களராம், காயத்ரி மங்களராம் தலைமை வகித்தனர். மாணவிகள் ஈஷா ராஜ நிவிதா வரவேற்றனர். பள்ளியின் முதன்மை முதல்வர் சந்திர சேகரன் சிறப்பு விருந்தினர் வின்சென்டை அறிமுகம் செய்துவைத்தார். பள்ளி பாடல் குழுவினர் கிறிஸ்மஸ் பாடல்களை பாடினர். 11-ம் வகுப்பு மாணவர்கள் கிறிஸ்மஸ் தாத்தாவாக வேடமணிந்து நடனமாடினர். கிறிஸ்மஸ் குடில் அமைக்கப்பட்டிருந்தது, மாணவர்கள் சபரி ஸ்ரீ, முகமது மபாஸ் நன்றி கூறினர்.உதவி பொது மேலாளர் நாகார்ஜீனா ரெட்டி, ஒருங்கிணைப்பாளர்கள் ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, ராஜசுலோக்சனா, பிரபா, அருண் ஷோரி, விஜய சாந்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன், ஆசிரிய, ஆசிரியைகள், முதன்மை மேலாளர் பிரபாகரன், மேலாளர்கள் ஜான் கிரிஸ்டோபர், ராஜசேகர், ஜெகதீசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ