மேலும் செய்திகள்
பள்ளி ஆண்டு விழாக்கள்
22-Mar-2025
திண்டுக்கல்,: சுக்காம்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் முருகேசன், ஜெபசுதா தலைமையில் வைர விழா நடந்தது. தலைமையாசிரியை சுப்புலெட்சுமி முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் பிரணவ் சொருபன் பங்கேற்றார். மேலாண்மைக் குழுத் தலைவர் வைதேகி பங்கேற்றனர்.
22-Mar-2025