உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளி மேலாண்மை பயிற்சி

பள்ளி மேலாண்மை பயிற்சி

திண்டுக்கல்; வடமதுரை பி.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எஸ்.எம்.சி.,மேலாண்ணை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடந்தது. வட்டாரக்கல்வி அலுவலர் ஆனந்தன் தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் ரிஷ்வனா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சித்ரா வரவேற்றார். எஸ்.எம்.சி., கருத்தாளர் விக்னேஷ் பயிற்சி அளித்தார். ஆசிரியை ஜெயாஹெலன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி