மேலும் செய்திகள்
ஆடவர் தடகளப் போட்டி முடிவுகள்
31-Aug-2025
நெய்க்காரப்பட்டி:நெய்க்காரப்பட்டி சின்னகலையம்புத்துார் இணைப்பு சாலையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் ரஞ்சிதம் தலைமை வகித்தார். சிந்துார் ஆப்பரேஷன் கருப்பொருள் கொண்ட போட்டிகள், 100 மீ.,200 மீ., ஓட்டம், ரிலே ஓட்டம்,குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு , சான்றிதழை சிறப்பு விருந்தினர் ரமணன் வழங்கினார். பள்ளி செயலாளர் கிரிநாத், நிர்வாக அறங்காவலர் பாபு கலந்து கொண்டனர்.
31-Aug-2025