உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்லுாரியில் விஞ்ஞானிகள் முகாம்

கல்லுாரியில் விஞ்ஞானிகள் முகாம்

நத்தம், : நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், சென்னை இணைந்து இளம் மாணவ விஞ்ஞானிகள் முகாம் நிறைவு விழா கல்லூரி வளாகத்தில் நடத்தியது. காரைக்குடி சி.இ.சி.ஆர்.ஐ., மூத்த விஞ்ஞானி டாக்டர் பாண்டி குமார் கலந்து கொண்டார். என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி ஆங்கிலத்துறை தலைவர் கேசவ குப்தா வரவேற்றார்.என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பாபிநாத் தலைமை வகித்தார்.கல்வி இயக்குனர் தேவி பேசினார். முகாம் ஒருங்கிணைப்பாளர் விஜயநாராயணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை