உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோ கோ போட்டிக்கு தேர்வு

கோ கோ போட்டிக்கு தேர்வு

நத்தம்: -திண்டுக்கல் மாவட்ட அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்தது. 14, 17, 19 வயது உட்பட்ட மாணவர்களுக்கு கோ கோ போட்டிகள் நடந்தது.20 அணிகள் பங்கேற்றது. 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளி பள்ளி மாணவர்கள் மாநில இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்களை தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், விளையாட்டுத்துறை இயக்குநர் ராஜ்குமார், உடற்கல்வி ஆசிரியர் சோலைமலை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை