உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திறன் தேர்வில் மாணவிகள் தேர்வு

திறன் தேர்வில் மாணவிகள் தேர்வு

பழநி: தமிழக முதலமைச்சரின் திறன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 9 மாணவர்கள் தேர்வு பெற்று உள்ள நிலையில் பழநி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு மாணவிகள் யோகஸ்ரீ, சிவசங்கரி, ஆசிபா, ஷர்மி என நான்கு மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை