உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சக்தி கல்லுாரியில் கருத்தரங்கம்

சக்தி கல்லுாரியில் கருத்தரங்கம்

ஒட்டன்சத்திரம்: தமிழ்நாடு மாணவர் செவிலியர் கூட்டமைப்பு, இந்திய மாணவர் செவிலியர் சங்கத்தின் சார்பாக மண்டல அளவிலான செவிலியர் கல்லூரிகளின் கருத்தரங்கம்,தனி நபர் குழு போட்டிகள் ஒட்டன்சத்திரம் சக்தி கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் ஜானகி தேவி வரவேற்றார். இயக்குனர் கவின்குமார், செயலாளர் சிவக்குமார், ஆலோசகர் குப்புசாமி, செவிலியர் சங்க பொருளாளர் ஆனிராஜா, சாய்சக்தி கல்லுாரி முதல்வர் கங்கா ஈஸ்வரி, சக்தி கல்லுாரி துணை முதல்வர் நித்தியவேணி கலந்து கொண்டனர். பேராசிரியர் சிந்தாமணி போட்டி விதிமுறைகளை அறிவித்தார். 15 வகையான போட்டிகள் நடந்தது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அறுவை சிகிச்சை துறை தலைவர் சரவணன் பரிசு வழங்கினார். தாளாளர் வேம்பணன் சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை