உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பல்கலையில் கருத்தரங்கம்

 பல்கலையில் கருத்தரங்கம்

சின்னாளபட்டி: காந்திகிராம நகராட்சி உலக சுற்றுச்சூழல் கல்வி தினத்தை முன்னிட்டு காட்டுத் தீ தடுப்பு , பல்லுயிர் பாதுகாப்பில் இளைஞர்களின் பங்கு குறித்த கருத்தரங்கம் நடந்தது. பெண்களுக்கான சமூக விழிப்புணர்வு அறக்கட்டளை செயல் இயக்குனர் சோனைமுத்து தலைமை வகித்தார். எதிர்கால ஆய்வு மைய இயக்குனர் தேவகி வரவேற்றார். பல்கலை சமூக அறிவியல் புலத்தலைவர் நக்கீரன் பேசினார். கவுரவ விரிவுரையாளர்கள் தேவி அவையரசி, சுவர்ணலதா, சந்திரமோகன், கருப்பையா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !