உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்., கலைக் கல்லுாரியில் பொருளாதார துறையின் சார்பாக 2 நாட்களாக தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி தாளாளர் ரத்தினம், இயக்குநர் துரை ரத்தினம் கருத்தரங்க ஆய்வு மலரை வெளியிட்டார். கருத்தரங்க இயக்குநரும் ஒருங்கிணைப்பாளரான ரவிச்சந்திரன் வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் பாலகுருசாமி தலைமை வகித்தார். கேரள பல்கலை பேராசிரியர் வீரகுமரன்,நிர்வாக இயக்குனர் மார்க்கண்டேயன் , துணை முதல்வர் நடராஜன் ,மதுரை பேராசிரியர் தீனதயாளன் பேசினர். கல்லுாரியின் ஆலோசர் ராமசாமி, நிர்வாக அலுவலர் சுருதி மோகன், சுஜாதா, உதவிப் பேராசிரியர் ராஜா கலந்து கொண்டனர். உதவிபேராசிரியர் அருண் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ