கருத்தரங்கம்
வடமதுரை:கொம்பேரிபட்டியில் பாஸ்ப் நிறுவனம் சார்பில் தக்காளி விவசாயிகள் கருத்தரங்கம், புதிய தயாரிப்பு அறிமுக விழா நடந்தது. ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். நிறுவன அதிகாரிகள் ராகேஷ்குமார், சக்திவேல், வினு திப்தி, கள அலுவலர் முகமது முர்த்தளா பங்கேற்றனர். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் தந்தனர்.