உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தமிழக முதல்வர் விஜய்யிடம் இளைஞர்கள் எதிர்பார்ப்பது என்ன

தமிழக முதல்வர் விஜய்யிடம் இளைஞர்கள் எதிர்பார்ப்பது என்ன

-நமது நிருபர் குழு- ‛மாற்றம் ஓன்றே மாறாதது' என்பது போல, தமிழக ஆட்சியிலும், அரசியலிலும் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. மாறி மாறி திராவிட கட்சிகளின் ஆட்சி என்பதில் இருந்து, ஒரு மாற்று அரசு உருவாகி இருக்கிறது. இளைஞர்களின் மனம் கவர்ந்த திரையுலக நாயகன், அவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் மாநிலத்தையே ஆளப்போகிறார். சி.எம்., விஜய்யிடம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜென்-சி ‛கிட்ஸ்கள்' என்ன எதிர்பார்க்கிறார்கள்? ஆட்சியில் என்ன மாற்றம், புதுமை வேண்டும்? அவர்களே கூறுகிறார்கள்....


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி