உள்ளூர் செய்திகள்

 சஷ்டி வழிபாடு

கன்னிவாடி:தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டி முன்னிட்டு பால் அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை