உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சிலம்ப போட்டி: பரிசளிப்பு விழா

 சிலம்ப போட்டி: பரிசளிப்பு விழா

வடமதுரை: அய்யலுாரில் சாய் ஸ்போர்ட்ஸ் அகாடமி, எஸ்.வி.எம்., சிலம்பம் அகாடமி இணைந்து மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடத்தின. பல பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்றனர். பரிசளிப்பு விழாவில் சாய் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் தினேஷ்வரன், எஸ்.வி.எம்., சிலம்பம் அகாடமி நிறுவனர் முருகபாண்டியன் சான்றிதழ், பரிசு கோப்பைகளை வழங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் மோகன்குமார், சுரேந்தர், ரஞ்சித் துவக்கப் பள்ளி முதல்வர் மனோரஞ்சித், கொடைக்கானல் கராத்தே மாஸ்டர் சக்திவேல் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ