உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வெள்ளி விழா காணும் எஸ்.கே. இன்ஜினியரிங் 

வெள்ளி விழா காணும் எஸ்.கே. இன்ஜினியரிங் 

திண்டுக்கல் திருச்சி ரோட்டில் உள்ள எஸ்.கே இன்ஜினியரிங் ஒர்க்ஸ் 1999ல் நிர்வாக இயக்குனர் எம்.செந்தில் குமாரால் துவக்கப்பட்டது. மக்களின் நன்மதிப்பை பெற்று இந்த நிறுவனம் எஸ்.கே. கலர் குரூப்பிங், எஸ். கே. லேசர் கட்டிங், எஸ்.கே. கிரேன் சர்வீஸ் என பல்வேறு நிறுவனங்கள் துவக்கப்பட்டு திண்டுக்கல்.என்.ஜி.ஓ. காலனி, தொழில் பேட்டை, மதுரை என விரிவாக்கம் செய்யப்பட்டு, நுாற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் வீடுகளுக்கு தேவையான கேட், கிரில் ஒர்க்ஸ்,பார்க்கிங், கார் பார்க்கிங், செட், தொழிற்சாலைக்கு தேவையான செட் அமைப்பதற்கும், வீடுகள் கல்வி நிறுவனங்கள், விளையாட்டு அரங்குகள், தொழிற்சாலைகளுக்கு தேவையான அழகிய கூறை அமைத்து தரப்படுகிறது. எஸ்.கே.லேசர் கட்டிங் வீடுகளுக்கும் இன்டீரியர் டிசைன்,வெளிப்புற டிசைன், விளையாட்டு அரங்கங்கள் தேவையான அழகிய வளையங்கள் செய்து அரங்கம் அமைத்து தரப்படுகிறது. நிறுவனத்தை திண்டுக்கல், மதுரை ,கரூர், திருச்சி, பல வெளியூர்களுக்கு வாடிக்கையாளர்கள் பொறியாளர்களின் தேவைகளை அறிந்து குறிப்பிட்ட நேரத்தில் தரமானதாக குறித்த நேரத்தில் கொடுப்பதனால் இந்நிறுவனம் மென்மேலும் வளர்கிறது. - எம்.செந்தில் குமார் நிர்வாக இயக்குனர் எஸ்.கே இன்ஜினியரிங் ஒர்க்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி