உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்லுாரியில் திறன் போட்டிகள்

கல்லுாரியில் திறன் போட்டிகள்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் பழநி கல்வி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு திறன் போட்டிகள் நடந்தது. கல்லுாரி முதல்வர் வாசுகி தொடங்கி வைத்தார். போட்டிகளில் 300 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரி முதல்வர் பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ