உள்ளூர் செய்திகள்

சிறப்பு வழிபாடு

ரெட்டியார்சத்திரம்:ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஜி.கோவில்பட்டி அருகே மங்களப்புள்ளியில் மங்களவள்ளி தாயார், ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல் செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், பிருந்தாவன தோப்பு லட்சுமி நாராயண பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி