உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மேட்டுக்கடையில் நாளை துவங்குகிறது ஆன்மிக விழா

மேட்டுக்கடையில் நாளை துவங்குகிறது ஆன்மிக விழா

சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே மேட்டுக்கடையில் இயங்கி வரும் பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் நாளை( ஜன.23 ) முதல் 26- வரை 4 நாட்கள் ஆன்மிக திருவிழா நடக்கிறது. பிரம்மகுமாரிகள் வித்யாலய உள் அரங்கில் 12 ஜோதிலிங்கம்,அஷ்ட லெட்சுமிகளை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் காலை 7:00மணி முதல் இரவு 7:00 மணி வரை தரிசனம் செய்யலாம். பிரசாதம் வழங்கப்படுவதோடு பண்பாட்டு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ் பிரம்மா குமாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை