மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் கொண்டாட்டம்
18-Jan-2025
வடமதுரை: வடமதுரை தி.மு.க., சார்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு நன்னி ஆசாரியூர், அம்பலகாரன்பட்டி, போஜனம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதற்காக நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்கள், அணிகளுக்கு நகர செயலாளரும், கவுன்சிலருமான கணேசன் பரிசு வழங்கினார். துணை செயலாளர் வீரமணி, வார்டு செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் சுப்பையா, செந்தில்முருகன், செல்வக்குமார், ராமசாமி, ரமேஷ் அமர்நாத் பங்கேற்றனர்.
18-Jan-2025