மேலும் செய்திகள்
அக் ஷயா பள்ளியில் நவராத்திரி
11-Oct-2024
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 22 வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. தடகளம், குண்டு எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகள், கலைத்துறை, விளையாட்டு துறை, பொது அறிவுத் துறை, சுற்றுச்சூழல், உடல் நலம் ஆரோக்கிய மேம்பாடு, இலக்கியம், கலாசார மேம்பாடு மன்றம் மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. தொடக்கப்பள்ளி மாணவர்களின் குழு உடற்பயிற்சி, கராத்தே, சிலம்பம், வில்வித்தை போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களை திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் வாழ்த்தினார்.பள்ளிச் செயலாளர் பட்டாபிராமன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சவும்யா வரவேற்றார். இன்ஸ்பெக்டர் தங்கராஜ் பரிசு வழங்கினார்.
11-Oct-2024