ஊழியர் கூட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கான மழைக்கால விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், சுடலைமுத்து பேசினர்.