உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பாலசமுத்திரம்; பாலசமுத்திரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. எம்.எல்.ஏ.,செந்தில்குமார் மனுக்களை பெற்றார். ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார்கள் பிரசன்னா, சசி, பாலசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைகனி, தி.மு.க., மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை