மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்..
05-Sep-2025
வடமதுரை: புத்துாரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. தாசில்தார் சுல்தான் சிக்கந்தர் தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ..,க்கள் வீடகடம்புகோபு, பஞ்சவர்ணம், ஊராட்சி செயலாளர் கருப்பையா, ஒன்றிய துணை செயலாளர் ஆனந்திஅறிவுகண்ணன், இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் அன்பழகன் பங்கேற்றனர்.
05-Sep-2025