உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வடமதுரை: வேலாயுதம்பாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. தாசில்தார் சுல்தான் சிக்கந்தர் தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், ஊராட்சி உதவி இயக்குனர் சீனிவாசப்பெருமாள், பி.டி.ஓ.,க்கள் வீரகடம்புகோபு, பஞ்சவர்ணம், ஊராட்சி செயலாளர்கள் வெள்ளைச்சாமி, மணிகண்டன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை