சிலை பறிமுதல்
பழநி:பழநியில் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு திராவிட தமிழர் இயக்க பேரவை மாவட்ட செயலாளர் மருதமூர்த்தி தலைமையில் பழநி ஆர் எப் ரோடு பகுதியில் அம்பேத்கர் சிலை வைக்க முயன்றனர். இதை அறிந்த போலீசார வண்டி வாய்க்கால் பகுதியில் உள்ள மருதமூர்த்தி வீட்டிலிருந்து ஏழு அடி உயர அம்பேத்கர் சிலையை பறிமுதல் செய்தனர்.