உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர் குழு விவாதம்

மாணவர் குழு விவாதம்

திண்டுக்கல் :திண்டுக்கல், ஜி.டி.என். கலைக்கல்லூரி பொருளியல் துறை சார்பில் மத்திய பட்ஜெட் 2026 குறித்து மாணவர்களுக்கான குழு விவாதம் நடந்தது. துணை முதல்வர் இன்பலட்சுமி தலைமை வகித்தார். பொருளியல் துறை தலைவர் ரவிச்சந்திரன் குழு விவாதத்தை துவக்கிவைத்தார். மாணவர்கள் தட்சிணி, ஏஞ்சல், கவுசல்யா, ரியாஸ் மத்திய பட்ஜெட்டின் சாதக, பாதகங்களை விவரித்தனர். ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர் அருண் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை