தற்கொலை
நெய்க்காரப்பட்டி : பழநி அருகே சின்ன கலையம்புத்துாரை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி சித்ரா 30. கடன் தொல்லையால் வீட்டில் துாக்கிட்டு இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.