உள்ளூர் செய்திகள்

தற்கொலை

பழநி: மயிலாடும்பாறை பகுதியில் வசித்து வந்தவர் மகுடீஸ்வரன் 40. குடும்ப பிரச்னை காரணமாக துாக்கில் தொங்கி இறந்தார். அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ