மேலும் செய்திகள்
9 எஸ்.ஐ.,க்கள் பணியிட மாற்றம்
29-Jul-2025
பழநி: மதுரை பேரையூர் கண்டியத்தேவன் பட்டியை சேர்ந்தவர் கண்ணன் 40.பழநியில் தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். வீட்டில் துாக்கிட்டு இறந்தார் பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Jul-2025