உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாற்றுத்திறனாளி தற்கொலை

மாற்றுத்திறனாளி தற்கொலை

ஆயக்குடி: பழநி, பழைய ஆயக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மணிவண்ணன் 55. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்நிலையில் நேற்று ஆயக்குடி தொடக்க வேளாண்மை வங்கி அருகே உள்ள பயன்பாடு இல்லாத கட்டிடத்தில் பூச்சி மருந்து அருந்தி இறந்த நிலையில் கிடந்தார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி