உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆசிரியர்கள் இயக்க ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் இயக்க ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : சம வேலைக்கு சம ஊதியம் என்ற தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதியை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் ஜஸ்டின் தலைமை வகித்தார். ஜே.எஸ்.ஆர்., தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் குன்வர் ஜோஸ்வா வளவன், சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் எங்கல்ஸ் பேசினர். ஆசியர்கள் இயக்க துணைத் தலைவர் ரமேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை