உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆசிரியர்கள் உண்ணாவிரதம்....

ஆசிரியர்கள் உண்ணாவிரதம்....

திண்டுக்கல்: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதவிமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திண்டுக்கல்லில் கல்லறைத்தோட்டம் அருகே உண்ணாவிரதம் நடந்தது. செயலாளர் ஜஸ்டின் தலைமை வகித்தார். அவர், செப்டம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படுகிறது. ஆயத்தமாக உண்ணாவிரதம் நடைபெறுகிறது ,''என்றார். பொருளாளர் கண்னண், மாவட்ட தலைவர் ரத்தினவேல் பாண்டியன், பொருளாளர் ஆரோக்கியராஜ் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ