உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நத்தம், : தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரமணி 26, கொலையை கண்டித்து செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூக விரோதிகளால் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாது பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டி கோரிக்கை எழுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி