உள்ளூர் செய்திகள்

திருவாசக முற்றோதல்

கன்னிவாடி, செப்.8- புனர்பூச நட்சத்திரத்தை முன்னிட்டு வெல்லம்பட்டி மாரிமுத்து சித்தர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. சுவாமியின் மகா சமாதி நட்சத்திரத்தில் 16 வகை திரவிய அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. முன்னதாக திருவாசக முற்றோதல், தேவார பாராயணம், ஆன்மிக சொற்பொழிவு, பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !