உள்ளூர் செய்திகள்

திருவாசக முற்றோதல்

கன்னிவாடி: புனர்பூச நட்சத்திரத்தை முன்னிட்டு வெல்லம்பட்டி மாரிமுத்து சித்தர் கோயிலில், சிறப்பு பூஜை நடந்தது. சுவாமியின் மகாசமாதி நட்சத்திரத்தில், 16 வகை திரவிய அபிஷேகங்கள் நடந்தன. முன்னதாக திருவாசக முற்றோதல், தேவார பாராயணத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆன்மீக சொற்பொழிவு நடந்த பின், பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி