மேலும் செய்திகள்
எழுத்தாளர் சங்க மாநாடு
24-Sep-2025
நத்தம் நத்தம் பஸ் ஸ்டாண்ட் முன்பாக காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மச்சக்காளை தலைமை வகித்தார்.மாநில பிரதிநிதி சபியுல்லா, வடக்கு காங்கிரஸ் தலைவர் பழனியப்பன், நகர தலைவர் அப்துல்காதர், தெற்கு வட்டார தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர்கள் ராஜ்கபூர், ராமகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் உசேன்,சின்னச்சாமி கலந்து கொண்டனர்.
24-Sep-2025