உள்ளூர் செய்திகள்

முதியவர் மாயம்

வடமதுரை,: தாமரைப்பாடி கோவில்யாகப்பன்பட்டி சேர்ந்தவர் சவரிமுத்து 75. வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. வடமதுரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !