மேலும் செய்திகள்
ஒட்டன்சத்திரத்தில் விலை குறைந்த தக்காளி
23-Sep-2024
கள்ளிமந்தையம்: அப்பிபாளையம் ஆத்துாரை சேர்ந்தவர் கன்னியப்பன் 29. பாலப்பன்பட்டியில் உள்ள கிணறு ஒன்றின் அருகே 3 நாட்களுக்கு முன்பு மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது கிணற்றில் தவறி விழுந்தார். நேற்று அவரது உடல் கிணற்றில் மிதந்தது. ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அவரது உடல் மீட்கப்பட்டது. கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Sep-2024