உள்ளூர் செய்திகள்

முப்பெரும் விழா

திண்டுக்கல் : ஸ்ரீகாமராஜர் மெட்ரிகுலேசன் பள்ளியில் மழலையர் வகுப்பிற்கான பட்டமளிப்பு, விளையாட்டு, ஆண்டு விழா நடந்தது. பள்ளி செயலர் நரசிங்கசக்தி தலைமை வகித்தார். பொருளாளர் முருகன், நிர்வாகிகள் ராமலிங்கம், அமுதா, ஜோதிலட்சுமி முன்னிலை வகித்தனர். ஜி.டி.என்., கல்லுாரி பேராசிரியை ஸ்ரீவேணிதேவி பட்டங்களை வழங்கினார். கல்லுாரி முதல்வர் சரவணன், நல்லாம்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியை ராதிகா பேசினர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் லதா, நிர்வாக அலுவலர் அகிலன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ