உள்ளூர் செய்திகள்

லாரி கவிழ்ந்தது

தொப்பம்பட்டி : பழநி தனியார் தீவன ஆலையிலிருந்து தீவனம் ஏற்றி வந்த லாரி புளியம்பட்டி அருகே வரும்போது நிலைதடுமாறி கவிழ்ந்தது. அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ