உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின் நிலையத்தில் திருட்டு

மின் நிலையத்தில் திருட்டு

வடமதுரை; வடமதுரை துணை மின் நிலைய வளாகத்தில் இளமின் பொறியாளர் அலுவலகம் உள்ளது. நேற்று இரவில் அலுவலக கதவு பூட்டு உடைக்கப்பட்டு 40 மீட்டர் தாமிரம், அலுமினிய கம்பிகள், மின் சாதனங்கள் என ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி