உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருக்குறள் கற்றல் போட்டி

திருக்குறள் கற்றல் போட்டி

நத்தம்: -நத்தம் அசோக்நகர் பகுதியில் திருக்குறள் முற்றோதல் பயிற்றகம் சார்பில் திருக்குறள் கற்றல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. ஆசிர்த் அறக்கட்டளை நிறுவன இயக்குநர் அஜய்ராஜ் தலைமை வகித்தார்.கிரீடம் பவுண்டேஷன் இயக்குநர் முருகேசன், முதுகலை ஆசிரியர் மகாலெட்சுமி, திருக்குறள் பயிற்றுநர் கவுரி பிரபாகரன் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ஆசிர்த் அறக்கட்டளை சார்பில் சங்கத்தமிழ் இலக்கிய பூங்கா, அமெரிக்கா முத்தமிழ் உலக சாதனை நிறுவனம் நடத்திய திருக்குறள் கற்றல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை