திருட முயன்றவர்கள் கைது
குஜிலியம்பாறை: பாளையம் பேரூராட்சி ராமகிரியை சேர்ந்தவர் தனியார் ஆலை தொழிலாளி திவாகர் 27. தனது டூவீலரில் குஜிலியம்பாறை பாத்திர கடைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த இரு வாலிபர்கள், டூ வீலரை திருட முயன்றனர். குஜிலியம்பாறை எஸ்.ஐ.,கலையரசன் திருட முயன்ற குஜிலியம்பாறை வடக்கு தளிப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 23, தங்கவேல் 21, ஆகியோரை கைது செய்தார்.