உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மிரட்டும் மின் கம்பங்கள்; மிரளும் குடியிருப்போர்

மிரட்டும் மின் கம்பங்கள்; மிரளும் குடியிருப்போர்

திண்டுக்கல் மாவட்டத்தில் மின்கம்பங்கள் ஆங்காங்கு சிமென்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிய எலும்பு கூடுகள் போன்றுள்ளன.இவை எப்போதும் விழும் நிலையில் விபத்தை நோக்கி உள்ளன. இதன் அருகில் பயணிப்போரும் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.இது போன்ற ஆபத்தை நோக்கி உள்ள சேதமான மின் கம்பங்களை கண்டறிந்து முறையாக அகற்ற மின் துறையினரின் நடவடிக்கை அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை