உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் மூவர் கைது

விபத்தில் மூவர் கைது

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டை சேர்ந்தவர் ஈஸ்வரபாண்டி 24, கார்த்திக் பாண்டி 28, அகிலேஷ் 20. மூவரும் காந்திநகர் ரோட்டில் நடந்து சென்ற போது, ஷேக் அப்துல்லா 23, தனுஷ் பாத்ரில் 22, தவுபிக் ராஜா 22, ஆகியோர் வந்த டூவீலர் மோதியதில் காயமடைந்தனர். டூ வீலரில் சென்ற மூவரும் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை